Mocha Cyclone Impacts உலக காலநிலை செய்திகள்
மோக்கா புயல் வங்காளதேசம் – மியான்மர் இடையே கரையை கடந்துள்ள நிலையில், புயிலினால் ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
![மோக்கா புயலால் 145 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! Mocha Cyclone Impacts 1 Mocha Cyclone Impacts உலக காலநிலை செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/05/png_20230520_151325_0000.jpg)
இதில் ராணுவ வீரர்கள் 4 பேர், உள்ளூர்காரர்கள் 24 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Kidhours – Mocha Cyclone Impacts
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.