Tamil Climate News Mexico Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மெக்சிகோவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததாகவும்,
![மெக்சிகோவை தாக்கிய நிலநடுக்கம் இருவர் பலி Tamil Climate News Mexico Earthquake # World Best Climate News 1 Tamil Climate News Mexico Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/Untitled-design-2022-09-22T172515.188.jpg)
200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் மெக்சிகோவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் கடந்த 1985 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதே நாளான, செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் கொலிமா மற்றும் மிச்சோகன் மாகாணங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களும் வாகனங்களும் குலுங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.
kidhours – Tamil Climate News Mexico Earthquake
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.