Thursday, November 21, 2024
Homeஉலக காலநிலைமடகாஸ்கார் தீவில் பாரிய வெள்ளம் Madagascar Floods

மடகாஸ்கார் தீவில் பாரிய வெள்ளம் Madagascar Floods

- Advertisement -

Madagascar Floods உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

ஆப்பிரிக்க கண்டத்தின் மடகாஸ்கர் தீவிலுள்ள கமனே பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

- Advertisement -

இதன்போது, மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியுள்ள நிலையில் அங்குள்ள 9 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கமனே நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.இதன்போது, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -
Madagascar Floods உலக காலநிலை செய்திகள்
Madagascar Floods உலக காலநிலை செய்திகள்

இதற்கிடையே பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

Kidhours – Madagascar Floods

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.