Monday, August 19, 2024
Homeஉலக காலநிலைநிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பலி Landslide 300 Dead

நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பலி Landslide 300 Dead

- Advertisement -

Landslide 300 Dead  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் அண்மைய நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முன்தினம் பெய்த மழையில் ஏற்பட்ட அனர்த்த பாதிப்புக்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனமழையின் போது கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மண்சரிவில் புதையுண்டுள்ளனர் குறித்த அனர்த்தமானது அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

- Advertisement -

இதையடுத்து, பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர் அத்துடன் பலர் பாரிய காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
Landslide 300 Dead  உலக காலநிலை செய்திகள்
Landslide 300 Dead  உலக காலநிலை செய்திகள்

இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி மேலும் பலரை காணவில்லை என்பதால், மேலும் பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்

 

Kidhours – Landslide 300 Dead

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.