Forest Fire Damages உலக காலநிலை செய்திகள்
வட அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த கனடாவின் ஜாஸ்பர் பகுதியில் இடம்பெற்ற காட்டு தீ காரணமாக பாரிய அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அனர்த்தத்தின் ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 880 மில்லியன் காப்புறுதித் தொகை வழங்கப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது அந்நாட்டு காப்புறுதி திட்ட நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
![காட்டுத்தீ காரணமாக 880 மில்லியன் டொலர் இழப்பு Forest Fire Damages 1 Forest Fire Damages உலக காலநிலை செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/08/Untitled-design-2024-08-28T201433.893.jpg)
அத்துடன் இதனை கனடியா காப்புறுதி முகவர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது . அல்பர்ட்டா மாகாணத்தில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்த சேதம் இது என தெரிவிக்கப்படுகிறது.
Kidhours – Forest Fire Damages
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.