Tuesday, February 4, 2025
Homeஉலக காலநிலைவெள்ளப்பெருக்கால் குட்டித்தீவான விமான நிலையம் Flood Inundation

வெள்ளப்பெருக்கால் குட்டித்தீவான விமான நிலையம் Flood Inundation

- Advertisement -

Flood Inundation உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

நியூசிலாந்து ஆக்லாந்தில் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் அவசர காலநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்லாந்து விமான நிலையம் சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.

இதனால், விமான பயணிகள் அனைவரும் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

- Advertisement -

- Advertisement -

அவர்கள் நீரின் வழியே நீச்சல் அடித்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதுபற்றிய வீடியோக்களையும் பயணிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.இந்த சூழலால், ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல்வேறு விமானங்களும் காலதாமதத்துடன் இயக்கப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டும் விடுகின்றன. பயணிகள் பலரும் இரவை விமான நிலையத்திலேயே கழிக்க கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது.
வெள்ளம் சூழ்ந்து ஒரு புதிய குட்டி தீவு போல் விமான நிலையம் காட்சியளித்தது. இதனால், பயணிகள் பலர் வீட்டுக்கு செல்ல முடியாமல் குழம்பி தவித்த நிலையில் , 2 ஆயிரம் பேர் வரை, ஒருநாள் இரவை ஆக்லாந்து விமான நிலைய முனையங்களிலேயே அதன் பின்னர் வாகன சேவைகள் இயக்கப்பட்டு பயணிகள் வீடுகளுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Kidhours – Flood Inundation

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.