Tamil Climate News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த காட்டுத் தீ காரணமாக டெய்லர் கவுண்டி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் பலத்த காற்று காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், அருகாமை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அபாயம் விடுத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.