Earthquake 6 Deaths உலக காலநிலை செய்திகள்
நேபாளத்தில், அதிகாலை நேரிட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை, ராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

6 புள்ளி 6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உருக்குலைந்துள்ளன.இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டோட்டி மாநிலத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், புதுடெல்லி வரை உணரப்பட்டன.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.