Wednesday, September 18, 2024
Homeஉலக காலநிலைகாலநிலை மாற்றம் : வட அமெரிக்கா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை Drinking Water Scarcity in...

காலநிலை மாற்றம் : வட அமெரிக்கா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை Drinking Water Scarcity in North America

- Advertisement -

Drinking Water Scarcity  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

வட அமெரிக்க நாடான கியூபாவில் தற்போது பாரியளவு தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கியூபாவின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாகவே அங்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த பகுதிகளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் எதிர் வரும் ஆண்டுகளில் இவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

- Advertisement -
Drinking Water Scarcity  உலக காலநிலை செய்திகள்
Drinking Water Scarcity  உலக காலநிலை செய்திகள்

தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள கியூபா, தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பாரிய சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்த நாட்டில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதனால் நகரங்களுக்கிடையே நீரைக் கொண்டு செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கியூபா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது காலநிலை மாற்றம் மற்றும் முறையற்ற மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டவை என அறிஞர்கள் கூறுகின்றனர் .

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.