Cyclone Affects உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவை தாக்கிய சூறாவளியால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கி சிகாகோவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் கிராமத்தில் ஒரு பெரிய சூறாவளியும் சுழன்றடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி குறித்து எச்சரிக்கை விடுப்பதற்காக சிகாகோ முழுவதும் சைரன் ஒலிக்கவிடப்பட்டு மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவை தாக்கிய சூறாவளியால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கி சிகாகோவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் கிராமத்தில் ஒரு பெரிய சூறாவளியும் சுழன்றடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி குறித்து எச்சரிக்கை விடுப்பதற்காக சிகாகோ முழுவதும் சைரன் ஒலிக்கவிடப்பட்டு மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Kidhours – Cyclone Affects
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.