Sunday, September 22, 2024
Homeஉலக காலநிலைகடும் குளிர் காலநிலை குறித்து எச்சரிக்கை Cold Weather Warning

கடும் குளிர் காலநிலை குறித்து எச்சரிக்கை Cold Weather Warning

- Advertisement -

Cold Weather Warning  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

டொரண்டோவில் கடுமையான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெப்பநிலை மறை ஒரு பாகை (-10C) செல்சியஸ் அளவில் நிலவும் எனவும், அந்த வெப்பநிலையானது குளிர் காற்றுடனான வானிலையினால் மறை ஐந்து முதல் மறை எட்டு பாகை செல்சியஸ் அளவிலானன கடுங்குளிரை உணரச் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை வெப்பநிலை மறை 5.6 செல்சியஸ் பாகையாக காணப்பட்டது. கடந்த 20 ஆம் திகதியும் இதே விதமாக மறை 5.6 செல்சியஸ் பாகை அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

- Advertisement -

இந்தக் காலப்பகுதியில் அதிக கூடிய வெப்பநிலையாக 4.3 பாகை செல்சியஸாக அமையும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலநிலை தொடர்பான குறிகாட்டிகளில் குறிப்பிடப்படும் அளவுகளை விடவும் கடுமையான குளிர் இந்த காலப்பகுதியில் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
Cold Weather Warning  உலக காலநிலை செய்திகள்
Cold Weather Warning  உலக காலநிலை செய்திகள்

இன்று இரவு 20 முதல் 30 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

டொரன்டோவில் நிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக வீடற்றவர்களுக்கு உதவும் நோக்கில் விசேடமாக மூன்று வோர்மிங் சென்டர்ஸ் அல்லது கதகதப்பான நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Cold Weather Warning

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.