Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்கொலம்பியாவில் நில நடுக்கம் Colambia Earthquake

கொலம்பியாவில் நில நடுக்கம் Colambia Earthquake

- Advertisement -

Colambia Earthquake உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதியில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

4.3 மக்னிடியூட் என்ற அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

- Advertisement -

முன்னதாக 4.7 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 4.3 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சறுத்தல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்களினால் பெரிதாக உணரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Kidhours- Colambia Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.