Tamil Climate News Andaman Earthquake உலக காலநிலை
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் (செப் 2) மதியம் 12:43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் திக்லிபூரிலிருந்து 108 கிலோமீட்டர் வடக்கு-வடகிழக்கே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:4.9, Occurred on 02-09-2022, 12:43:03 IST, Lat: 14.11 & Long: 93.49, Depth: 10 Km ,Location: 108km NNE of Diglipur, Andaman and Nicobar island, India for more information Download the BhooKamp App https://t.co/DSEJET379k @Indiametdept @ndmaindia pic.twitter.com/tyyhLbmy7p
— National Center for Seismology (@NCS_Earthquake) September 2, 2022
மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
kidhours – Tamil Climate News Andaman Earthquake
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.