Liba Cyclone Affects சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பேரழிவை ஏற்படுத்தியுள்ள லிபியாவின்புயல் வெள்ளத்தில் 20 000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு லிபியாவின் துறைமுகநகரான டெமாவின் மேயர் 18000 முதல் 20000 பேர்வரை புயல்வெள்ளத்தினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அணைக்கட்டு தகர்ந்ததால் இரண்டு மாவட்டங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்த கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதுவரை 5000 பேர் உயிரிழந்தை உறுதியாகியுள்து பத்தாயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். வீதிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் கடலில் இருந்து உடல்கள் மீட்கப்படுகின்றன.இந்நிலையில் எகிப்து, இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் இருந்தும் மீட்புகுழுக்கள் லிபியாவுக்கு விரைந்துள்ளன.
Kidours – Liba Cyclone Affects
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.