Earthquake Tajikistan சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 170 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் பதிவாகியுள்ளது.இதனை தேசிய நிலநடுக்க முகமை தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.