Sunday, January 19, 2025
Homeஉலக காலநிலைகனடாவில் நில நடுக்கம் Earthquake Canada

கனடாவில் நில நடுக்கம் Earthquake Canada

- Advertisement -

Earthquake Canada  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

கனடாவின் மொன்ட்ரியல் பகுதியியில் சிறிதளவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.திங்கட்கிழமை இரவு வேளையில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.இரவு 9.23 மணியளவில் சுமார் 3.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

மொன்ட்ரியல் பகுதியில் இந்த நில அதிர்வு தெளிவாக உணரப்பட்டுள்ளது. சுமார் பத்து கிலோ மீற்றர் பரப்பிற்கு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

 

- Advertisement -
Earthquake Canada  உலக காலநிலை செய்திகள்
Earthquake Canada  உலக காலநிலை செய்திகள்

 

தங்களது பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டமை குறித்த விபரங்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனமொன்று மோதியது பேன்றும், குண்டு வெடிதத்து போன்றும் உணரப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.

 

Kidhours – Earthquake Canada

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.