Request of Pope Francis சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைன் மீதான போரை முடிவிற்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

வாடிகனில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொது மக்களிடையே பேசிய போது, உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரணச்சூழலை நிறுத்த வேண்டும் என புடினை கேட்டுக் கொண்டார்.
அமைதியை ஏற்படுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திறந்த மனதுடன் சமாதானத்திற்கு முயற்சிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ்,
பயங்கரமான இந்த போரை முடிவிற்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் அனைத்து முன் முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Kidhours – Request of Pope Francis
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.