tamil children news portal
உலகின் பெருமபாலான மக்கள் தற்போது தங்களது போன்களை சார்ஜ் செய்வதற்காக பவர் பேங்கை பயன்படுத்துகின்றனர். தற்போதுள்ள பவர் பேங்குகள் சில ஆயிரம் மில்லியம்பியர் மணிநேரங்களுக்கு (mAh) மட்டும் செயல்படும் திறனைக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஹேண்டி கெங் என்று அழைக்கப்படும் வெல்டிங் கைவினை கலைஞர், தனது அனைத்து நண்பர்களிடமும் தன்னை விட பெரிய பவர் பேங்க்கள் இருப்பதைப் பார்த்த பிறகு, இந்த போர்ட்டபிள் பவர் பேங்கை உருவாக்கும் எண்ணம் உருவாகியுள்ளது.
அதனைத்தொடர்ந்து தனது வெல்டிங் திறனை பயன்படுத்தி அவர் ஒரு உலோக சட்டத்தையும், வெளிப்புறத்தில் மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரியை மற்றும் 5.9 அடி 3.9 அடி 0.98 அடி அளவுள்ள ஒரு பவர் பேங்கை உள்ளே நடுத்தர அளவிலான உருவாக்கினார்.
மேலும் இந்த பவர் பேங்க் எம்ஐ பவர் பேங்க் போல தோற்றமளிக்கிறது. இந்த பவர் பேங்கில் மின் சாதனங்களை சார்ஜ் செய்ய 60 பவர் சாக்கெட்டுகள் உள்ளன. இந்த பவர் பேங்கைப் பயன்படுத்தி டிவி, எலெக்ட்ரிக் குக்கர், வாஷிங் மெஷின் போன்றவற்றை இயக்கும் திறனும் இந்த பவர் பேங்கில் உள்ளது. மேலும் அதை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சக்கரங்களில் கயிறு இணைக்கப்பட்டுள்ளது.
kidhours – tamil children news portal
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.