Egg Fry in Tamil சுவையான முட்டை பொரியல் – சிறுவர் சமையல்
வீட்டில் இருக்கின்ற பெரியோர்களின் அனுமதியுடன் இதனை சமைத்து உண்டு மகிழுங்கள்
தேவையானவை
![சுவையான முட்டை பொரியல் Egg Fry in Tamil 1 சுவையான முட்டை பொரியல் Egg Fry in Tamil](https://www.kidhours.com/wp-content/uploads/2022/11/சிறுவர்-சமையல்-1.jpg)
முட்டை – 4
தக்காளிப் பழம் – 1
Fetta Cheese – 100 கிராம்.
நான்கு மேசைக் கரண்டி பால்.
சுவைக்கு ஏற்ற உப்பு.
எண்ணை சிறிதளவு.
உடைத்த முட்டையை பாத்திரத்தில் ஊற்றி, பால் விட்டு நன்கு அடிக்கவும்.
சிறிதாக வெட்டிய தக்காளிப் பழத்தையும், கையால் ஓரளவு பிசைந்த,
Fetta Cheese ஐயும், உப்பையும் அதற்குள் போட்டு, நன்கு கலக்கி விட்டு…
வீட்டில் உள்ள பெரிய Pan´ல் போட்டு, இரண்டு பக்கமும் பொரித்து சாப்பிடவும்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.