Sunday, February 9, 2025
Homeசிறுவர் செய்திகள்தலைநகரில் எரிமலையில் வெடிப்பு Volcano Eruption

தலைநகரில் எரிமலையில் வெடிப்பு Volcano Eruption

- Advertisement -

Volcano Eruption சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஐஸ்லாந்து தலைநகர் ரையாக்விக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக எரிமலையில் குமுறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெருப்பு குழம்பு வெளியேறியது.

- Advertisement -

இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நெருப்பினால் புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமான காட்சியளிக்கிறது.

- Advertisement -

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை குமுறல் காரணமாக 100,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு எரிமலை குமுறல் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

 

Kidhours – Volcano Eruption

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.