Thursday, January 30, 2025
Homeஉலக காலநிலை132 ஆண்டுகளின் பின் பாரிய நெருக்கடி After 132 years Crisis

132 ஆண்டுகளின் பின் பாரிய நெருக்கடி After 132 years Crisis

- Advertisement -

After 132 years Crisis உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

ஒட்டாவாவில் 132 ஆண்டுகளின் பின் வெப்பநிலை தொடர்பில் சாதனை பெறுதி பதிவாகியுள்ளது.விமான நிலையத்தில் நேற்றைய தினம் 30.6 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டது.

இது 1891 ஆம் ஆண்டு பதிவான 29.4 பாகை செல்சியஸ் என்ற பெறுதியை விடவும் அதிகமாகும் அதாவது 132 ஆண்டுகளின் பின்னர் வெப்ப நிலையில் சாதனையை நிலை நாட்டப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சனிக்கிழமை அளவில் மழை பெய்யவும் சாத்தியமுண்டு என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

- Advertisement -
After 132 years Crisis உலக காலநிலை செய்திகள்
After 132 years Crisis உலக காலநிலை செய்திகள்

எதிர்வரும் வாரங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் பதிவாகும் எனவும் குளிருடனான காலநிலை ஆரம்பமாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

 

Kidhours – After 132 years Crisis

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.