உலக வரலாற்றில் நிலத்தில் ஓடும் கார்களில் மணிக்கு 965 கிலோமீட்டர் வேகத்தை தாண்டிய ஏழாவது கார் எனும் சிறப்பை இந்த கார் பெற்றுள்ளது.
போது ஜெட் இஞ்சினை பயன்படுத்தி சாதனையை நிகழ்த்தியுள்ள இந்த காரில், ராக்கெட் இஞ்சினைக் கூட பொருத்த முடியும்.
அவ்வாறு, ராக்கெட் இஞ்சினை பொருத்தி அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சோதனையில், தற்போதைய உலக சாதனையாக இருக்கும் மணிக்கு 1,228 கிலோமீட்டர் வேகத்தை இந்த கார் எளிதில் விஞ்சிவிடும் என்று கருதப்படுகிறது.