Friday, October 18, 2024
Homeசிந்தனைகள்சிறுவர் சிந்தனை துளிகள்

சிறுவர் சிந்தனை துளிகள்

- Advertisement -

சிறுவர்களுக்கு எக்காலத்திலும் பயனுள்ளதக காணப்படும் சிந்தனை துளிகளை சிந்தனைக்கு  உள்வாங்குவதனால்  அவர்களின் சிந்தனை ஆற்றல் இயல்பகவே விருத்தியடையும் அவற்றை சிலவற்றை இங்கே காணலாம்

- Advertisement -

siruvar_சிறுகதை

1.நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துக் கொள்வார்கள். கெட்ட காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துக் கொள்வோம்.

- Advertisement -

During your good life duration, your friends know you are. Ad during bad life duration, you know your friends who are.

- Advertisement -

2.உன் சொற்கள் எப்படி இருக்கிததோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்

you will get respect as per your quality of speech..

3.விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி

Bearing the fate is the only way to beat this

4.நீண்டநாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள். இளமையாக வாழ வேண்டுமானால் கவலையை துறுவுங்கள்.

If you want to live for a long era, just be as young, and to be as a young, please your all grief.

5.வந்த வழியை மறவாதிருந்தால் எந்தப் பதவியும் பறி போகாது.

If you remember your way of growth, you never lose your any posting.

6.ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே!!!

A man’s best friend is his 10 fingers only!!!

7.எதிரியை கொல்வதை விட அவனை புரிந்துக் கொல்வதே மேல்

Defeating the enemy is better than understanding him

8.பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றிப் பெறுவான்.

The man who has more patience, he will get success.

9.அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக் கொண்டு சாதனை படைக்கிறவன் தான் மேதை.

The men who get more pain and going with his work, he will be a legend in future.

10.கடமையைச் செய்யுங்கள் புகழ் உங்கள் காலடியில் தேடிவரும்.

Do your work all praise will be with you.

11.யாரையும் யாராலும் திருத்த முடியாது. ஆதனால் நீ முதலில் உன்னைத் திருத்து.

You can’t change anyone, so please change yourselves first.

siruvar_சிறுகதை

12. தவறு செய்து விட்டோம் என தெரிந்தும் அதை ஒப்புக் கொள்ள வெட்கப்படாதே.

If you found that you have done wrong, don’t shy to accept it.

13.உலகிலேயே துயரம் நிறைந்த மனிதன எதிலும் தயக்கம் காட்டுபவன்தான்.

The world’s worried man is who fear for anything.

14.பேச்சு பெரிது தான் ஆனால் மௌனம் அதனினும் பெரிது.

Speech is great, but silence is better than that.

15.வாழ்கையை வகுத்துக்கொள் இல்லை யெனில் வாழ்கை அர்த்த மின்றி கழிந்துவிடும்.

Please schedule your life; otherwise, your life will be lost.

16.மனிவன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து ஆனால் அவன் அழுவது தன்னைப் பார்த்து.

The man who smiles about others, He cries about him.

17.நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள் உயர்ந்தவன் வாழ்கையை குறிக்கோளாக எடுத்துக் கொள்.

Take a lesson from who got faol take goal from succeed mans.

18.ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஆனால் ஒரே ஒரு முறை முடிவெடுங்கள்.

You can thing for thousand times, but take a single decision.

19.இளமை தவறான பரவற்றை நம்புகிறது. முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.

Youngsters believe some wrongs, whereas Experts get doubt with right one.

20.அமைதியாய் வாழ நீ கண்டதயும் கேட்டதயும் பிறரிடம் கூறாதே.

To get a peaceful life, please don’t discuss about whatever you heard or seen.

21.உன்னை தாழ்த்தி போசும் போது அடக்கமாய் இருத்தல் பெரியசாவனை ஆகும்

Being patience is very big regard, whenever someone speaks about you wrong.

22.இடிக் கடி கோபம் கொள்கிறவன் விரைவில் முதுமை அடைகிறான்.

Those who gets angrier, they will get aged fast.

23.

இயலாதவன் கையில் எடுக்கும் இருதி ஆயூதமே.. விமர்சனம். இயன்றவன் இதை தடுக்க ஏந்திடும் ஆயுதமே புன்னகை.

சோம்பர் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள். ஏனெனில் அதற்கு இன்று ஒருனாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்.
குரோகுவில

24.வார்த்தைகளை நெய்யத் தெரிந்தவன் உறவுகளை உடுத்திக் கொள்கிறான்

சிவகுமார்

25.

தோல்வி அடைந்தவனுக்கு பல வழிகள் இருக்கலாம் ஆனால் வெற்றி அடைந்தவனும் ஒரே வழி உழைப்பு.

அறிவுள்ளவன் தன் குழந்தைக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்பை தேடித்தருவான்.

சாணக்கியர்

26.

கஞ்சனுக்கு பிச்கைக்காரன் எதிரியாவான்  தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான் அறிவுரை கூறும் பெரியார்கள் முட்டாலுக்கு எதிரி ஆவார்கள்  பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

                                                                                                சாணக்கியர்

27.ஏமாற்றும் மனைவி போலியான நண்பன் சோம் பேரின வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது. இது நிச்சயம்  மரணத்தை தரும்.
                                                                                               சாணக்கியர்

28.

ஒருவன் தன்னுடைய கஸ்ட காலத்துக்கு தேவையான பணத்தை முன் பேகாக்க வேண்டும்
                                                                                                 சாணக்கியர்

29.

ஏந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அது உன்னிடம் இருந்தால் திருத்திக் கொள்.

குறை சொன்னவர் யார் என்பதை இரண்டாவதாக பார்.சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என முதலாவதாக பார்.

ஒருவன் புத்தகங்களைப் படித்து சேர்த்த அறிவும் பிறரிடம் கொடுத்து வைத்த சொத்தும் தேவைப்படும் போது உதவாது.
                                                                                              சாணக்கியர் சொல்
30.

சின்ன நெருப்பாய் திறமை இருந்தால் காற்று அதனை அனைக்கும். குட்டு நெருப்பாய் திறமை இருந்த கல் காற்று அதனை வளர்க்கும்.

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.