Wednesday, January 22, 2025
Homeகல்விபுவியியல்ஓசோன் மண்டல துவாரம் தொடர்பில் விஞ்ஞானிகளின் புதிய தகவல் Scientist about the Ozone...

ஓசோன் மண்டல துவாரம் தொடர்பில் விஞ்ஞானிகளின் புதிய தகவல் Scientist about the Ozone Damages

- Advertisement -

Scientist about the Ozone Damages சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஓசோனினில் ஏற்பட்டுள்ள ஓட்டை அடுத்த 50 ஆண்டுகளில் மூடப்படும் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.

Scientist about the Ozone Damages சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Scientist about the Ozone Damages சிறுவர்களுக்கான உலக செய்திகள்

வானிலை மாற்றம், மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒவ்வொரு ஆண்டும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகியது.

- Advertisement -

கடந்த 1980 ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் செறிவு 50 சதவீதம் குறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் 2070 ஆம் ஆண்டில் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – Scientist about the Ozone Damages

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.