வடமேற்கு அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில் வெப்பநிலைமிகவும் குறைவடைந்துள்ளதால் அங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிறுவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் வாழும் சிறுவர்கள் இந்த பனிப்பொழிவால் குதூகலம் அடைந்ததுடன் அதிலிறங்கி விளையாடி வருகின்றனர்.
பனிக்கட்டிகள் பாலைவன மணலில் அழகான வடிவங்களைஉருவாக்கியுள்ளதுடன் சறுக்குவதற்கு ஏற்ற குன்றுகளும் ஒரளவிற்கு பனியால் மூடப்பட்டுள்ளன.அது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.