Friday, July 5, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகின் மிக மிக அரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது latest tamil news #tamilnews siruvarseithigal

உலகின் மிக மிக அரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது latest tamil news #tamilnews siruvarseithigal

- Advertisement -

மிக மிக அரிதான 15.81 கேரட் ஊதா இளஞ்சிவப்பு (purple pink) வைரம் ஹாங் காங்கில் பல மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. கிறிஸ்டிஸ் நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், ஊதா இளஞ்சிவப்பு நிறத்திலான அரிய வைரம் 29.3 மில்லியன் டாலருக்கு விலை போனது.

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

மிக மிக அரிய வைரம்
kidhours tamkidsnews

ஒரு ஊதா இளஞ்சிவப்பு வைரம் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனது உலகிலேயே இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்துக்கு ‘தி சாகுரா’ என பெயரிடப்பட்டுள்ளது. சாகுரா என்றால் ஜப்பானிய மொழியில் செரி மலர் என பொருள்.

- Advertisement -

சிறுவர் செய்திகள் – மாட்டிக்கொண்டதால் நாட்டின் ஜனாதிபதிக்கே தண்டனை

- Advertisement -

இதற்கு முன் 2020ஆம் ஆண்டு நவ்வம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் 14.8 கேரட் ஊதா இளஞ்சிவப்பு வைரம் 27 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்த சாதனையை முறியடித்து தற்போது சாகுரா வைரம் 29.3 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது.

சிறுவர் செய்திகள் பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டிக்கொண்டு நீந்தி அகதியாகத் தஞ்சமடைந்த சிறுவன்

சாகுராவுடன் மற்றொரு 4.2 கேரட் இளஞ்சிவப்பு வைரம் 6.6 மில்லியன் டாலருக்கு விலை போனது. சாகுரா வைரம் மிக மிக அரிதான வைரம் என கிறிஸ்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில், உலகில் கிடைக்கும் இளஞ்சிவப்பு வைரங்களில் வெறும் 10% வைரங்கள் மட்டுமே 0.2 கேரட்டுக்கு மேல் இருக்கின்றன.

சாகுரா வைரம் 2017ஆம் ஆண்டு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரிஜினல் எடை 27.8 கேரட். ரஷ்யாவில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் இதுதான்.

உலகிலேயே மிகப்பெரிய விலைக்கு விற்பனையான வைரத்தை பொறுத்தவரை, 2017ஆம் ஆண்டு ஹாங் காங்கில் 59.6 கேரட் இளஞ்சிவப்பு வைரம் 71.2 மில்லியன் டாலருக்கு விலை போனது

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர் செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.