அமெரிக்கவின் பெரிய தொழிலதிபர் அனைவரின் கவனத்தயும் ஈத்தூள்ளர் சமீபத்தில் அந்த நாய்க்கு இதயத்தில் கட்டி, அதனைத் தொடர்ந்து ரத்தக் குழாயில் புற்றுநோயும் இருந்தால் கடுமையாக அவதிப்பட்டு வந்தது. நாய்க்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. சிகிச்சைகளுக்குப் பின் நாய் பூரண குணமடைந்து தற்போது நலமுடன் இருக்கிறது.
தான் ஆசையாக வளர்த்த நாய் தற்போது குணமடைந்து ஆரோக்கியமாக இருப்பதால் தீராத மகிழ்ச்சியில் இருக்கும் டேவிட் நாயைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதற்காக அவர்களை கவுரவிக்கும் விதமாக சூப்பர் பவுல் கால்பந்து போட்டியில் நாய்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
kidhours_news
pet#dog#pitbull dog#dogs for sale#rottweiler dog#lab dog#boxer dog#pet shop
bullmastiff dog#pocket dog#cocker spaniel puppy#beautiful dogs#maltese dog
#dog house