கொ.ரோ.னா.வி.ன் கோ.ர.ப்பி.டி.யி.ல் இ.ருந்து உலகம் இன்னமும் மீ.ளா.த நி.லையில் புதிய வகை வை.ர.ஸ் ஒன்று இந்தியாவின் வடகிழக்கு தி.க்.கில் உள்ள நாடுகளில் இருந்து வே.க.மா.க ப.ர.வும் என்று பிலவ புது வருட தமிழ் பஞ்சாங்கம் க.ணி.த்து.ள்ளது.
பஞ்சாங்கத்தின் க.ணி.ப்புகள் பல ப.லி.த்து.ள்ளன. இந்த பி.லவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் பல பொக்கிஷங்களை இந்திய அரசு கை.ய.க.ப்ப.டு.த்தும் என்றும் பஞ்சாங்கம் க.ணி.த்து.ள்ளது.
மங்களகரமான பி.லவ வருடம் பி.ற.ந்து.ள்ளது. இந்த ஆண்டின் ராஜா செவ்வாய், மந்திரி புதன், அர்க்காதிபதி, மேகாதிபதி,சேனாதிபதி செவ்வாய், ரஸாதிபதி சூரியன், ஸஸ்யாதிபதி , நீரஸாதிபதி சுக்கிரன்.
வருஷ தேவதை லட்சுமி நரசிம்மர் ஆக வருகிறது. இந்த ஆண்டு ராஜவாக பூமிகாரகன் செவ்வாய் வருவதால் அரசாங்கத்திற்கு பூமியில் உள்ள கனிம பொருட்கள் புதையலைப்போல கி.டைக்கும்.
சுரங்கம், ஆழ்கடல் ஆ.ரா.ய்.ச்சி.யில் வெ.ற்.றி பெ.ற்று பல பொக்கிஷங்களை அரசு கை.ய.க.ப்ப.டுத்தும்.
இந்தியாவின் வட கிழக்கு தி.க்.கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கொலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வை.ர.ஸ் கா.ய்.ச்ச.ல் நோ.ய் அ.தி.க.மாக ப.ர.வும்.
உலகத்தையே ஆ.ட்டி.ப்ப.டைக்கும் வை.ர.ஸ் நோ.யி.னா.ல் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உ.ருவாகும் என பஞ்சாங்கம் க.ணி.த்து.ள்ளது.
இந்த ஆண்டில் பல விதமான புதிய தொழில்கள் உ.ருவாகும். உலக அளவில் வேலைவாய்ப்பு அ.தி.க.ரி.க்கும். தொழிலாளர்களுக்கு சலுகைகள் கி.டைக்கும். பணம் தொடர்பான மோ.ச.டி.க.ள் அ.தி.க.ரி.க்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண் கடத்தல்கள் அதிகரிக்கும். திருட்டுகள் அதிகமாகும். சட்டத்தின் பிடியில் திருடர்கள் சிக்குவார்கள் தண்டனை கிடைக்கும்.
செவ்வாய் சனி தொடர்பு கா.ர.ண.மாக புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் வி.ப.த்.து.க.ள், போ.ரா.ட்.ட.ங்கள் அதிகம் நடைபெறும். இந்தியாவில் சாலை, தீ வி.ப.த்.து.க.ள் நடைபெறும் எனவும் பஞ்சாங்கம் க.ணி.த்து.ள்ளது.