Monday, January 20, 2025
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்புதிய தொழில்நுட்பம் இனி உங்கள் செல்பிகளை காப்பியாக பருகலாம்!

புதிய தொழில்நுட்பம் இனி உங்கள் செல்பிகளை காப்பியாக பருகலாம்!

- Advertisement -
selfie-in-cappucino-kidhours
selfie-in-cappucino-kidhours

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு என்றால் செல்பி எடுப்பதற்கு என்று சிறப்பு போன்கள் வரும் அளவிற்கு.

- Advertisement -

 

- Advertisement -

இதன் அடுத்த கட்டமாக லண்டனில் 3டி பிரிண்டர் தொழில்நுட்பம் அடிப்படையில் காப்பி இயந்திரம் ஒன்று நுரையை பயன்படுத்தி செல்பிகளை வரையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் செல்பி, புகைப்படம் அல்லது செய்திகள் ஆகியவற்றை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப் மூலம் கடைகாரர்களுக்கு அனுப்பவேண்டும். அடுத்த 10 வினாடிகளில் நீங்கள் அனுப்பிய படங்கள் காப்பியின் மேற்பகுதியில் அழகாக மிதந்து கொண்டிருக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.