Tuesday, January 21, 2025
Homeசிறுவர் செய்திகள்NASA வெளியிட்ட ஒரியன் நெபுலா புகைப்படம்#tamilkids#tamilnews#tamil#Nebula

NASA வெளியிட்ட ஒரியன் நெபுலா புகைப்படம்#tamilkids#tamilnews#tamil#Nebula

- Advertisement -

சூரியக் குடும்பத்திற்கு அப்பால், தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகில் என்பதே நெபுலா (Nebula) ஆகும். புவியியலில் முகில் என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும், சிறு நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதி. நெபுலா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறபப்ட்ட பெயர். இதற்கு பனிமூட்டம் அல்லது புகை என்ற அர்த்தம் உள்ளது.

- Advertisement -
NASA வெளியிட்ட ஒரியன் நெபுலா
nasa_news_tamil

பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின், பகுதியாக இருக்கும் ஓரியன் நெபுலாவின் அற்புதமான புகைப்படத்தை சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த படம் மிகவும் வைரலாகியுள்ளது. M42 என்றும் அழைக்கப்படும் ஓரியன் நெபுலா 24 ஒளி ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சூரியனை விட சுமார் 2,000 மடங்கு நிறை (Mass) கொண்டது.

சிறுவர் செய்திகள் 2021 உலக அழகி தெரிவு 

- Advertisement -

ஓரியன் நெபுலாவின் புகைப்படத்தில் ஒளிரும் நட்சத்திரங்களுடன் வண்ணங்களின் சிதறல்களையும், தூசி மற்றும் வாயுவின் மென்மையான மேகங்களையும் காட்டுகிறது.

- Advertisement -

 

சிறுவர் செய்திகள் – இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வந்தது

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.