Monday, November 18, 2024
Homeசிறுவர் செய்திகள்மம்மியின் குரல் 3000 ஆண்டுகளுக்கு பின் கண்டிபிடிப்பு

மம்மியின் குரல் 3000 ஆண்டுகளுக்கு பின் கண்டிபிடிப்பு

- Advertisement -

3000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்த மம்மிக்கு குரல் எப்படி இருக்கும் என்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர்.கிப்தில் உள்ள தீப்த் என்ற இடத்தில் கி.மு 1099 – 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆய்வு செய்து வந்தனர்.

- Advertisement -
mammi-kural
www.kidhours.com

இந்த மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் முயற்சி எடுத்தனர். அதன்படி நெஸ்யமன்னின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் ஸ்கேன் செய்துள்ளனர்.செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை தற்போது உருவாக்கியுள்ளனர்.

mammi-kural
www.kidhours.com

தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நெஸ்யமன்னின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.