Thursday, January 30, 2025
Homeசிந்தனைகள்இன்று அம்மவிற்கான சர்ப்ரைஸ் தினமாக மாற்றுங்கள்-10.05.2020

இன்று அம்மவிற்கான சர்ப்ரைஸ் தினமாக மாற்றுங்கள்-10.05.2020

- Advertisement -

அம்மாவிற்கு எது செய்தாலும் ஈடு இணையில்லை. ஆனால் அவர்களுக்காக நீங்கள் மெனக்கெடும் சிறு விஷயம் கூட மலையளவுதான். அப்போது நீங்கள் மலையளவு விஷயம் செய்தால்? அந்த மகிழ்ச்சியை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே திருப்தி அடைவார்கள். அப்படியான மகிழ்ச்சியை அம்மாவுக்கு கொடுக்க வேண்டுமெனில், இந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்று சர்ப்ரைஸ் செய்யுங்கள்.

- Advertisement -
annayar thinam
annaiyar thinam

மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ இயற்கை வாழும் இடம். சுற்றிப்பார்க்க கோவில்கள், விளையாட்டு போன்ற ஃபன் ஆக்டிவிடீஸிற்கு நீர் வீழ்ச்சி, நதிநீர், அமைதியான இடம் என பார்ப்பதற்கே கண்கவர் அழகுடன் இருக்கும் ரிஷிகேஷிற்கு அழைத்துச் சென்று அம்மாவை மகிழ்விக்கலாம்.

annaiyar thinam
annaiyar thinam

பச்சை பசேலென குளிரும் புகை மண்டலங்களுக்கு நடுவே ஓர் அனுபவத்தை உங்கள் அம்மாவிற்குக் கொடுங்கள். அமைதியான மனதிற்கு நிம்மதியான ஒரு சூழல் இங்கு நிச்சயம் கிடைக்கும். இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை.வாழ்க்கையில் இதுபோதும் என்கிற திருப்தியை ஏற்படுத்தும் இடம்தான் முற்றிலும் காடுகளும், மலைகளும், பனிப் பிரதேசங்களானவை. எப்போதும் வீட்டை நினைத்தே சதா கவலைப்படும் அம்மாவை இங்கு அழைத்துச் சென்றால் ஆனந்தமாக இருப்பார்கள்.

- Advertisement -
annaiyar thinam
annaiyar thinam

உங்கள் அம்மாவுக்கு பீச்சை ரசிக்கும் ஆர்வம் இருந்தால், கடற்கரைற்கு அழைத்துச் செல்லலாம். அங்கேயே கடலை உண்டு ரசித்தவருக்கு அங்கிருக்கும் கண்ணாடிப் பளிங்கு போன்ற பீச் அவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.உங்கள் அம்மாவின் ஈடு இணையில்லா அக்கறை மற்றும் அரவணைப்பை அங்கீகரிக்க ஒரு சிறந்த நாள் அன்னையர் தினம்.

- Advertisement -
annaiyar thinam
annaiyar thinam

அன்று, உங்கள் அம்மாவிற்கு ஏதேனும் பரிசு அளித்து அசத்துங்கள்.உங்கள் அம்மா காலை அருந்தும் காஃபி இனிதாக மாற அவருடைய முதல் சுவை உங்கள் அன்பு நிறைந்த காஃபி மக்காக இருக்க வேண்டும். அம்மாவைச் சிறப்பிக்கும் வாக்கியங்கள், அவருடைய புகைப்படங்கள் போன்ற மறக்க முடியாத நினைவுகளைப் பதித்து அந்த காஃபி மக் பரிசளியுங்கள்.ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்று அவருக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

annaiyar thinam
annaiyar thinam

வீட்டில் போதுமான வசதி இருந்தால் அம்மாவிற்கு உதவியாக காய்கறித்தோட்டம் அமைத்துக் கொடுங்கள். அது அவருக்கு பெரும் உதவியாக இருக்கும். ஆரோக்கியமும் காக்கப்படும்.

annaiyar thinam
annaiyar thinam

உங்கள் அம்மா நகை விரும்பியாக இருந்தால் அவருக்கு அசத்தலான கம்மல், மோதிரம் அல்லது செயின் என ஏதேனும் ஒன்றைப் பரிசளியுங்கள்.பாரம்பரிய பரிசுதான் என்றாலும் இன்றளவும் அது ஸ்பெஷல் பரிசுதான். நிச்சயம் அவருக்கு கிராண்ட் புடவை வாங்கிக் கொடுத்துப் பாருங்கள். முகத்தில் சிரிப்பு களைக்கட்டும்.

 

kidhours_Katturaigal

#amma#annayar thinam#mother’s day#women#shoes#party dresses#dresses#night dress#wedding dress for men#blouse#clothing#store#handbags#skirt#clothes#trousers#casual dresses#sneakers#honeymoon dress#
office wear#ladies top#slippers#jeans#linen dress#sexy dress#formal dresses#jacket#hijab
#tops#heels#online dress shopping#coat#ladies long tops#sweater#ladies dress#purse#
palazzo pants#ladies handbags#leggings#sexy night dress#shoes for women#long top#
cocktail dresses#shirt dress#dresses for women#party wear#women’s underwear#
cardigan#tank top#new top design for girl 2018#heels shoes#scarf#ladies bag#stylish tops# designs#parents#parent#parenting styles#parental control#i love my mom and dad#helicopter parents
#baby with parents#foster parents#jquery parent#foster care#raising children#parenting tips
#happy parenting#anahita hashemzadeh parents#authoritative parenting#positive parenting
#co parenting#i love my parents#narcissistic mother#kaspersky safe kids#dr shefali#single parent family#foster mother#parental control android

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.