Saturday, February 1, 2025
Homeசிறுவர் செய்திகள்ஊரடங்கில் பெற்றோர்கள் செய்த கொடுமை... பொலிசாருடன் வந்து பெற்றோரை அலற விட்ட சிறுவன் -lockdown tortures

ஊரடங்கில் பெற்றோர்கள் செய்த கொடுமை… பொலிசாருடன் வந்து பெற்றோரை அலற விட்ட சிறுவன் -lockdown tortures

- Advertisement -

பெற்றோர்களை பொலிசாரிடம் மாட்டிவிட்ட சிறுவனின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருக்கும்போது தன்னை டியூஷனுக்குச் செல்லுமாறு பெற்றோர்கள் வற்புறுத்துவதாக சுட்டிச் சிறுவன் ஒருவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

புகார் அளித்தது மட்டுமின்றி, அவர்களை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காவல் துறையினர் பெற்றோர்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.