Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்பறக்கும் "தங்க ஆமை"? Latest Viral Video in Tamil

பறக்கும் “தங்க ஆமை”? Latest Viral Video in Tamil

- Advertisement -

Latest Viral Video in Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இயற்கை அற்புதமானது. பல நேரங்களில் இயற்கை நம்மை ஆச்சரியப்படுத்தும். பல நேரம் நம் கண் முன்னே நடக்கும் காட்சி உண்மை தானா என நம்மையே சற்று சிந்திக்க வைக்கும் அற்புதங்களை எல்லாம் இயற்கை நிகழ்த்தும் . இப்படியாக சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ ட்விட்டரில் அமேசிங் நேச்சர் என்ற தலைப்பில் ஒரு பக்கம் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒருவரின் கையில் மூன்று தங்க ஆமைகள் போன்ற ஒன்று ஊர்ந்து செல்கிறது.

- Advertisement -

அந்த வித்தியாசமான உருவத்தை பார்க்கும் போது தங்க ஆமை போல காட்சியளிக்கிறது. ஆனால் ஒரு விரலில் 3 பூச்சிகள் இருப்பதால் அது மிகவும் சிறிய பூச்சி அளவில் உள்ளதால் ஆமை இல்லை என தெரிகிறது. பின்னர் அதில் ஒவ்வொன்றாக பறக்கும் போது தான் அது பூச்சி என்றே நமக்கு தெரிகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்த பறக்கும் தங்க ஆமை என பேசி வந்தனர்.

- Advertisement -

ஆனால் இது தங்க பூச்சியாம். இதன் அறிவியல் பெயர் Charidotella sexpunctata. இது இலைகளை சாப்பிட்டு வாழும் பூச்சியாகும். என இந்த பூச்சி குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் சொல்லியுள்ளனர்.

 

kidhours – Latest Viral Video in Tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.