Latest Tamil News UAE சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பொதுவெளியில் வேறொருவர் தவறவிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்ட துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், பொது வெளியில் தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால், அதனை இரண்டு நாட்களுக்குள் அதாவது 48 மணி நேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அத்தகைய பொருட்களை வைத்திருந்தால் சிறைத்தண்டனை மற்றும் 20,000 ஆயிரம் திர்ஹாமுக்கு (இலங்கை ரூபாTவில் சுமார் 20 லட்சம்) மேல் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
2021ஆம் ஆண்டின் அரசாணை சட்டம் 31 இன் பிரிவு 454 கீழ் படி தண்டனை விதிக்கப்படும்.
kidhours – Latest Tamil News UAE
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.