Saturday, January 25, 2025
Homeசிறுவர் செய்திகள்விண்வெளியில் ‘கடவுளின் தங்கக் கரம் - நாசா Latest Tamil News Kids

விண்வெளியில் ‘கடவுளின் தங்கக் கரம் – நாசா Latest Tamil News Kids

- Advertisement -

latest tamil news kids planet

- Advertisement -

ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்ட சுரங்கம். அதன் அழகே தனி, அப்படிப்பட்ட ஒரு புகைப்படம்தான் நாசா வெளியிட்டதில் நெட்டிசன்கள் சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.நாசா விண்வெளியின் அதிசயங்களை நாசா அவ்வப்போது புகைப்படமாக அனுப்பி வைக்கிறது. இப்படித்தான் இந்த போட்டோவும் தற்போது வைரலாகியுள்ளது. விண்வெளியின் ஆழமான இருள் பின்னணியில் கை போன்ற ஒரு வடிவம் பொன்னிறத்தில் தெரிய அதைஅப்படியே புகைப்படமாக்கி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது நாசா.

கை போன்ற அந்த வடிவம் கடவுளின் கை (hand of God). வானில் மேகங்கள் சில வேளைகளில் பல்வேறு வடிவங்களை எடுக்கும். அதே போல் எங்கிருந்தோ ஒன்றுமில்லாததிலிருந்து இந்தக் கை வந்தால் அது கடவுளின் கைதான்.

- Advertisement -
Latest Tamil News Kids
Latest Tamil News Kids

இந்த வடிவம் ஆற்றலும் நுண் துகள்களும் அடங்கிய நெபுலா என்கின்றனர் விஞ்ஞானிகள். ஒரு நட்சத்திரம் வெடித்து உருவாகையில் அதனால் விட்டுச் செல்லப்படும் பல்சாரிலிருந்து புறப்படுவதுதான் இப்படிப்பட்ட வடிவங்கள். இந்த பல்சார் 19கிமீ சுற்றுப்பரப்பு கொண்டது. இதன் அதிசயம் என்னவெனில் இந்தப் பல்சார் தன்னைத்தானே விநாடிக்கு 7 முறை சுற்றுகிறது. இது பூமியிலிருந்து 17,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

- Advertisement -

இந்த கடவுளின் பொற்கையை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் சந்தோஷமடைந்தனர். ஹேண்ட் ஆஃப் மிடாஸ் என்கின்றனர்.

இன்னொரு நெட்டிசன் இது சிவனின் 3வது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பு , அவர் காது வளையம் போட்டிருக்கிறார், அவரது தலையில் கங்கை வீற்றிருக்கிறாள் என்று பதிவிட்டுள்ளார். எதுஎப்படியிருந்தாலும் இந்த இமேஜுக்கு 25,000 லைக்குகள் விழுந்துள்ளன.

 

kidhours – Latest Tamil News Kids

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.