Latest Tamil News Kids Drought சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகளவில் வருகிற 2050க்குள் சுமார் 500 கோடி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
‘தண்ணீருக்கான 2021ம் ஆண்டு காலநிலை சேவைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள தகவலானது, கடந்த 20 ஆண்டுகளாக 1 செமீ அளவில் மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல்,நிலப்பரப்பின் நீர் குறைபாடு, நீர் சேமிப்பின் குறைவு ஆகியவை நிகழ்ந்துள்ளன.

மேலும் பருவநிலை மாறுபாட்டால் தண்ணீர் தொடர்பில் உருவாகும் பேரிடர்களான பெருவெள்ளம்,பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட இன்னல்களும் வருங்காலத்தில் ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உள்ளதாகவும் டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தண்ணீர் சேமித்து வைத்தல் மற்றும் தூய்மையாக வைத்தல் ஆகிய இரண்டிலும் மிகவும் மோசமாக உலகம் செயல்பட்டு வருகிறது.
kidhours – Latest Tamil News Kids Drought
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.