Sunday, November 17, 2024
Homeசிறுவர் செய்திகள்'மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றுவோம் - ஐ.நா Latest Tamil News For Kids

‘மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றுவோம் – ஐ.நா Latest Tamil News For Kids

- Advertisement -

Latest Tamil News For Kids

- Advertisement -

மஹாத்மா காந்தியின், 152-வது பிறந்த நாளையொட்டி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளதாவது:
காந்தியின் பிறந்த நாள் சர்வதேச அஹிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. காந்தியின் அஹிம்சை, அமைதி வழி போராட்டம், கண்ணியம் மற்றும் சமத்துவக் கொள்கைகள் மனித குலத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான ஒளிவிளக்காக திகழ்கின்றன.

Latest Tamil News For Kids
Latest Tamil News For Kids

காந்தியக் கொள்கைகளை பின்பற்றினால் இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அவரது அமைதி வழியை பின்பற்றி மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். உலகில் உள்ள அனைத்து போராளிகளும், ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதை கைவிட்டு ஆயுதங்களை போட்டு விட்டு, மனித குலத்தின் பொது எதிரியான கொரோனாவை அழிக்க ஒன்றுபட வேண்டும்.

- Advertisement -

 

- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.