Latest Tamil News Children சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக வானம் பழுப்பு நிறத்தில் மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மணல் புயல் பல நகரங்களை மூழ்கடித்தது.

சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் சுமார் 20 நிமிடங்கள் நீட்டித்ததாக கூறப்படுகின்றது. எனினும் இந்த புயலால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இந்த மணல் புயல் கரணமாக வானம் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தல் காட்சியளித்தன.
தற்போது வறட்சியான கால நிலை நிலவுவதால் பிரேசிலில் அடிக்கடி மணல் புயல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
kidhours – Latest Tamil News Children
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.