Tuesday, January 21, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு போர் படகு World Smallest Battleship

உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு போர் படகு World Smallest Battleship

- Advertisement -

World Smallest Battleship  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஈரான் நாட்டில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படகிற்கு ‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஈரான் இராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ் (Zulfiqar-class) என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்த தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

Kidhours – World Smallest Battleship

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.