Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்42 கிலோ மீட்டர் தூரம் வரை நிற்கும் டிரக்குகள் எதற்கு தெரியுமா? Latest Tamil...

42 கிலோ மீட்டர் தூரம் வரை நிற்கும் டிரக்குகள் எதற்கு தெரியுமா? Latest Tamil Kids News

- Advertisement -

Latest Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

போலந்து- பெலாரஸ் எல்லையில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் டிரக்குகள் அணிவகுத்து நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக எல்லைக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து சோதனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டிரக்குகள் செல்வதில் தாமதம் என கூறப்படுகிறது.

- Advertisement -

போலந்து, பெலாரஸ் இடையில் வணிக சேவையில் ஈடுபட்டுள்ள டிரக் டிரைவர்கள் 2 நாட்களாக எல்லையை கடக்க முடியாமல் காத்து இருப்பதாக தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ஏறத்தாழ சுமார் 500-க்கும் மேற்பட்ட டிரக்குகள் எல்லை அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

 

kidhours – Latest Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.