Latest Tamil Kids News Sterling Pounds பொது அறிவு செய்திகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

ஆசிய நிதிச் சந்தையில் டொலருக்கு நிகரான யூரோவின் பெறுமதியும் 20 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த
பெறுமதியைப் பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.