France Boat accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மடகாஸ்கரில் படகு ஒன்ற கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 22 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாக மடகாஸ்கர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
![பிரான்ஸ் குடியேற்றவாசிகள் படகு கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு! France Boat Accident 1 France Boat accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/03/png_20230313_133854_0000.jpg)
47 பேர் பயணம் செய்த இப்படகு பிரான்ஸுக்குச் சொந்தமான மேயோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
படகில் இருந்த 23 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 23 சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை காணவில்லை என மடகாஸ்கர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.