Latest Tamil Kids News Flight accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவின் குன்மிங் மாகாணத்தில் இருந்து குவாங்சோ மாகாணத்திற்கு, 133 பேருடன் இந்திய நேரப்படி காலை10.41-க்கு ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது. காலை 11.52 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து விமானத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டன.

மதியம் 12.35-க்கு குவாங்சோ மாகாணத்தை விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குவாங்சி மாகாணத்தில், வுசோ நகரத்திற்கு அருகே உள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது.

பதிவுகள் வைரலாகியுள்ளன. விபத்தை தொடர்ந்து சீன பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட தகவல் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News Flight accident ,Latest Tamil Kids News Flight accident update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.