Tuesday, April 1, 2025
Homeசிறுவர் செய்திகள்விமானம் விழுந்து நொருங்கியதில் பத்துபேர் பலி Flight Accident

விமானம் விழுந்து நொருங்கியதில் பத்துபேர் பலி Flight Accident

- Advertisement -

Flight Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மலேசியாவின் நெடுஞ்சாலையில்இறங்கமுற்பட்ட சிறிய ரகவிமானமொன்று கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்து நொருங்கியதில் பத்துபேர் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியா – செலங்கூரின் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமானத்தில் 8பேர் பயணித்த நிலையில் விமானம் விமானகட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்த நிலையில் காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்திலிருந்து அவசர அழைப்பு எதுவும் வெளியாகவில்லை விமானம் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் விபத்துக்குள்ளான கறுப்புபெட்டியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.விசாரணைகள் இடம்பெறுவதால் காரணத்தை தெரிவிக்க முடியாது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

அதேவேளை அந்த பகுதியில் பொறியலாளராக பணியாற்றும் ஒருவர் சத்தம் கேட்டதும் விமானம் காணப்பட்ட பகுதிக்கு சென்றவேளை காயமடைந்தவர்களை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் விமானம் தாறுமாறாக பறந்ததை அவதானித்ததாக முன்னாள் மலேசிய விமானப்படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.