Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்பாரிய தீ விபத்து 7 பேர் பலி Fire Incident

பாரிய தீ விபத்து 7 பேர் பலி Fire Incident

- Advertisement -

Fire Incident சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

- Advertisement -

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

Kidhours- Fire Incident

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.