Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்கனடாவில் உயிர்களை காவுகொண்ட விமான விபத்து Latest Tamil Kids News # World Tamil...

கனடாவில் உயிர்களை காவுகொண்ட விமான விபத்து Latest Tamil Kids News # World Tamil Kids News

- Advertisement -

Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒன்றாரியோவின் மாரத்தான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமான விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்ட பகுதிக்கு நான்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
Latest Tamil Kids News
Latest Tamil Kids News

விமானம் விபத்துக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. கனேடிய இராணுவ கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் வாகன விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்திருந்த நிலையில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.