Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்இந்த சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் Ban Chocolate

இந்த சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் Ban Chocolate

- Advertisement -

Ban Chocolate  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவில் குறிப்பிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

- Advertisement -

செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.சொக்லெட் பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள சேர்மானங்களில் குறிப்பிடப்படாத ஒர் பால் வகை இந்த சொக்லெட்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -
Ban Chocolate  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Ban Chocolate  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

chocolate pineapple bites, dark chocolate pitaya bites, organic banana dark chocolate clusters, மற்றும் organic peanuts dark chocolate dipped போன்ற சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகை சொக்லெட் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொமை பிரச்சினை உடையவர்கள் இந்த சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் இதனால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

 

Kidhours – Ban Chocolate

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.