Saturday, September 21, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஆல்ப்ஸ் மலையில் ஆச்சரியம் Latest Tamil Kids News Alpas Hill # World Latest...

ஆல்ப்ஸ் மலையில் ஆச்சரியம் Latest Tamil Kids News Alpas Hill # World Latest in Tamil

- Advertisement -

Latest Tamil Kids News Alpas Hill  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சுவிட்ஸர்லந்தின் ஆல்ப்ஸ் மலையில் இரண்டு பனியோடைகளுக்கு இடையே மலைப் பாதையொன்று வெளிப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Tamil Kids News Alpas Hill  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil Kids News Alpas Hill  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளில் இவ்வாறு அது வெளிப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகின்றது.இதுவரை இல்லாத கடுமையான கோடைக்காலத்தால் பனி உருகி அந்தப் பாதை வெளிப்பட்டது.

- Advertisement -

கடந்த குளிர்காலத்தில் ஆல்ப்ஸ் மலையில் குறைவான பனிப்பொழிவே இருந்தது. எனினும் அங்கு முன்கூட்டியே தொடங்கிய கோடைக்காலத்தில் கடுமையான அனல்காற்று வீசியது.

- Advertisement -

அதனால் இந்த ஆண்டு, 10 ஆண்டுச் சராசரியைக் காட்டிலும் மூன்று மடங்கு பனி உருகி 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமான பனி அங்கே உருகுவதாகப் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதேவேளை பொதுவாக ஆல்ப்ஸ் மலையின் இந்தப் பகுதியில் கடல் மட்டத்துக்கு 2,800 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில் பனி படர்ந்திருக்கும். இவ்வாறான நிலையில் இரண்டு பனியோடைகளுக்கு இடையிலுள்ள பாதை இந்த மாத இறுதிக்குள் முழுமையாக வெளியே தெரியக்கூடும்.

 

kidhours – Latest Tamil Kids News Alpas Hill

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.