Tamil Kids News Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் வடக்கு மாவட்டமான பஞ்சகர் எனும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த படகு கவிழ்ந்ததில் சுமார் 23 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும் பல பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் சூழ்ந்தனர். பிறகு நீச்சல் குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிக சுமை மற்றும் படகில் போதிய பாதுகாப்பு இல்லாமையே இந்த விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்று சென்ற ஆண்டும் படகு விபத்து ஒன்று நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
23 பேர் பலியாகிய நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் வங்கப் தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kidhours – Tamil Kids News Accident
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.